பிகில் படம் மற்றும் நடிகர் விஜய் குறித்த இன்ட்ரஸ்ட்டிங் இன்ஃபர்மேஷன்.. இன்றைய டாப் பீட்ஸ் 5ல்!!
Recommended Video
பிகில் படம் குறித்த இன்ட்ரஸ்ட்டிங் இன்ஃபர்மேஷன்-வீடியோ
சென்னை: பிகில் படம் மற்றும் நடிகர் இளையதளபதி விஜய் குறித்த இன்ட்ரஸ்ட்டிங் தகவல்களை இன்றைய டாப் பீட்ஸ் 5 இல் வழங்குகிறார் பிகே.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பணிகள் படுஜோராக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் எத்தனை தியேட்டர்களில் படம் ரிலீஸாக உள்ளது? எந்தெந்த படங்கள் விஜய் படத்துடன் மோதவுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இன்றைய டாப் பீட்ஸ் 5இல் வழங்குகிறார் பிகே.

Comments


Click it and Unblock the Notifications