twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: லயோலா கல்லூரியில் நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் பெண்களும் பிரமிக்க வைத்து விட்டனர்.

    Recommended Video

    சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ

    லயோலா கல்லூரியில் கடந்த வாரம் வீதி விருது விழா நடைபெற்றது. இதில் வாழ்வாதார கோரிக்கைகளை முன் வைத்து 70 வயதுக்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் காளிஸ்வரன்.

    PK presents information about Salambam arts in top 5 beats

    இந்த விழாவில் புலிக்கொத்தி பாண்டி, மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா, சமூத்திரக்கனி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மரக்கால் ஆட்டம், கரகாட்டம் என பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கலைக்கட்டின. இந்நிலையில் இதில் இடம் பெற்ற சிலம்பாட்டம் குறித்த தகவல்களை இன்றைய வீடியோவில் வழங்கியுள்ளார் பிகே.

    அதன்படி, சிலம்பாட்டம், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், சாகச சிலம்பம், நீர் சிலம்பம், வளரி, தீ சிலம்பம் என பலவகை சிலம்பாட்டங்களை செய்து காட்டினர். இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பட்டைய கிளப்பினர்.

    போர் சிலம்பத்தில் கத்தியை சுழற்றி மிரட்டினர். இதனை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த சகா கலைக்குழுவினர் செய்துக் காட்டினர்.

    English summary
    PK presents information about Silambam arts in top 5 beats. Folk arts festival which is happened in Loyola college.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X