வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்!
Recommended Video
வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா..
சென்னை: தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட தமிழ் சினிமாவின் முக்கிய தகவல்களை தனக்கே உரிய ஸ்டைலில் பிகே வழங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அப்டேட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமான சில தகவல்கள் தமிழ் பிலிமி பீட் சேனலில் பீட்ஸ் 5 ஆக வழங்கப்படுகிறது.

அதன்படி இன்றைய பீட்ஸ் ஃபைவில் தர்பார் படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல்கள் மற்றும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தடம் பதித்து 27 ஆண்டுகள் ஆனது உள்ளிட்ட தகவல்களை அளித்திருக்கிறார் பிகே.
அதோடு நடிகை மீனா நடித்து வரும் வெப்சீரிஸ் குறித்த தகவல்கள் மற்றும் லாரன்ஸ் - வெங்கட் பிரபுவின் புதிய கூட்டணி குறித்த தகவல்களையும் சுவாரசியமாக அளித்திருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..
Comments


Click it and Unblock the Notifications