தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் புஸ்ஸாகிப்போன படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே.. இன்றைய டாப் பீட்ஸ் 5!

Recommended Video

தமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் ஊத்தி மூடப்பட்ட படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே!-வீடியோ

சென்னை: தமிழில் பெரும் வெற்றி பெற்று கன்னடத்தில் உருவாக்கப்பட்டு புஸ்ஸாகிப் போன படங்கள் குறித்த தகவல்கள் இன்றைய பீட்ஸ் 5ல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தமிழ் சினிமா குறித்த சுவாரசிய தகவல்களை டாப் பீட்ஸ் 5 ல் வழங்கி வருகிறார் பிகே. அதன்படி இன்றைய டாப் பீட்ஸ் 5ல் தமிழில் பெரும் ஹிட்டாகி கன்னடத்தில் எடுக்கப்பட்ட படங்களும் அவை எப்படி ஓடின என்பது குறித்தும் தனக்கே உரிய பாணியில் அசத்தலாக அலசியிருக்கிறார் பிகே.

PK presents interesting facts about Tamil hit movies how did in Kannadam

அதில் நடிகர் கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை, சோனியா அகர்வால் ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலணி, அஜித்தின் அமர்க்களம், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தேவர் மகன், அண்மையில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 உள்ளிட்ட படங்கள் கன்னடத்தில் எடுக்கப்பட்டு எப்படி ஓடின குறித்த தகவல்கள் இன்றைய டாப் பீட்ஸ்5ல் உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X