தமிழ் சினிமாவின் டாப் 5 அப்டேட்ஸ் என்ன தெரியுமா? இதோ பிகே சொல்றாரு கேளுங்க!

Recommended Video

தமிழ் சினிமாவின் டாப் 5 அப்டேட்ஸ் என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் 5 அப்டேட்ஸ் என்ன என்பது குறித்த தகவல்களை வழங்குகிறார் பிகே.

தமிழ் சினிமாவின் முக்கிய அப்டேட்ஸ்களை தமிழ் பிலிமி பீட்ஸின் டாப் 5 பீட்ஸில் வழங்கி வருகிறார் பிகே. அதன்படி இன்றைய டாப் பீட்ஸ் 5ல் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலின் சாதனை குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.

PK presents tamil Cinemas top five updates in Top beats five

அதேபோல் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கக்போவது யார் என்பது குறித்தும் அலசியிருக்கிறார். அதேபோல் நடிகர் விஜய்க்காக தனியாக தன்னால் கதை எழுத முடியாது என தெரிவித்தது குறித்தும் ஆராய்ந்திருக்கிறார்.

மேலும் அஜித்தின் வலிமை படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலையும் நடிகர் சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே. அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடிக்கும் படம் குறித்த தகவலையும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல்கள் குறித்த முழு விவரமும் டாப் பீட்ஸ் 5ல் வீடியோவாக உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X