சுதந்திர தின ஸ்பெஷல்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துள்ள பிகே!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் சார்ந்த சுவாரசிய தகவல்களுடன் வந்துள்ளார் பிகே.
நாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிறப்பு டாப் பீட்ஸ் 5ல் சுவாரசிய தகவல்களை அளிக்கிறார் பிகே.

இதுவரை சினிமா சார்ந்த இன்ட்ரஸ்ட்டிங் தகவல்களை கொடுத்த பிகே சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசம் சார்ந்த முக்கிய டாப் பத்து தகவல்களை இன்றைய பீட்ஸ் 5ல் வழங்குகிறார். அந்த வீடியோ உங்களுக்காக..
Comments


Click it and Unblock the Notifications