ரிலீஸ் ஆகறதுக்குள்ள ரூ.200 கோடி வசூலித்த படம்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Recommended Video
ரிலீஸ் ஆகறதுக்குள்ள ரூ.200 கோடி வசூலித்த படம்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்! - வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவின் இன்றைய முக்கிய அப்டேட்ஸ்களை வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அப்டேட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. புதிய படங்கள், நடிகைகள், நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் குவிந்து வருகின்றன.

அவற்றில் முக்கியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்று, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் குறித்த முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.
அதே போல் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படம் குறித்த தகவல் மற்றும் மாஸ்டர் படத்தின் செகன்ட்லுக் போஸ்டர் செய்த சாதனை குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார்.
விஷ்ணு விஷால் கம்பேக் மற்றும் சிம்புவின் மாநாடு படம் குறித்த அப்டேட்ஸ்களும் இன்றைய டாஸ் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











