நேர்கொண்ட பார்வை - பிங்க் திரைப்படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்.. இன்றைய டாப் பீட்ஸ் 5!
Recommended Video
நேர்கொண்ட பார்வை - பிங்க் இடையே உள்ள வித்தியாசங்கள்-வீடியோ
சென்னை: நேர்கொண்ட பார்வை படம் குறித்த தகவல்களை இன்றைய டாப் பீட்ஸ் 5ல் கொடுக்கிறார் பிகே
நடிகர் அஜித்குமார் நடிப்பில் அண்மையில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியான பிங்க் படத்தை சில மாற்றங்களுடன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச் வினோத்.

இந்த படம் குறித்து ஒரு பக்கம் பாஸிட்டிவான கருத்துக்களும் மறுபக்கம் நெகட்டிவான கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்றைய பீட்ஸ் 5ல் நேர்கொண்ட பார்வை படத்துக்கும் பிங்க் படத்துக்கும் உள்ள வித்தியாசங்களை கூறியிருக்கிறார் பிகே. அதுகுறித்த வீடியோ இதோ உங்களுக்காக..
Comments


Click it and Unblock the Notifications