தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே!

Recommended Video

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 168 - வீடியோ

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்களை அலசி ஆராய்ந்து வழங்கியுள்ளார் பிகே.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் அப்டேட்ஸ்கள் பிலிமி பீட்ஸின் டாப் பீட்ஸில் வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்தும், அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் யார் என்பது குறித்தும் தகவல்களை வழங்கியிருக்கிறார்.

PK Presents Top five updates about Tamil cinema in beats five

மேலும் டகால்டி படம் குறித்த சுவராசிய தகவல்களையும் அளித்திருக்கிறார். குறிப்பாக சந்தானம் மற்றும் யோகி பாபுவின் நகைச்சுவை குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார்.

இதேபோல் சிவகார்த்திக்கேயனின் டாக்டர் படம் குறித்தும் நடிகர் விஜய் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இடையிலான டிவிட்டர் சண்டை உள்ளிட்ட தகவல்களையும் தன்னுடைய பாணியில் அலசி கொட்டியிருக்கிறார் பிகே.

இதேபோல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் படம் குறித்த முக்கிய தகவலையும் வழங்கியுள்ளார். அந்த தகவல்கள் வீடியோவாக இதோ..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X