Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலையாள நடிகர்கள் பார்த்து பயப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஒன் இந்தியா தமிழின் இன்றைய டாப் 5 பீட்ஸில் தமிழ் சினிமா குறித்த முக்கிய அப்டேட்ஸ்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஹீரோக்கள், ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் குறித்தும் பல விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

அவற்றில் முக்கியமான 5 அப்டேட்ஸ்களை ஒன் இந்தியாவின் தமிழ் பிலிமி பீட்டுக்காக டாப் 5 பீட்ஸில் வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றும் தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்களை வழங்கியிருக்கிறார்.
அதில் நடிகர் விஜய் குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை கூறியிக்கிறார். அதாவது நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் தமிழகத்திற்கு போட்டியாக கேரளாவிலும் சாதனை படைக்கிறது.
விஜய் படம் ரிலீஸாகி பல நாட்கள் ஆகியும் கேரள தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்க பெரும்பாடு படவேண்டியதாக உள்ளதாம். இதனால் விஜய் படத்திற்கு போட்டியாக களமிறங் மலையாள சினிமாவின் முன்னணி நடிகளான மோகன் லால் , மம்முட்டி போன்றவர்களே பயப்படுகிறார்களாம்.
இதேபோல் இயக்குநர் பாலா இயக்கப் போகும் அடுத்தப்படம் குறித்த தகவல், அதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவலையும் வழங்குகிறார். இதேபோல் கமல்ஹாசனின் மருதநாயகன் படத்தை மீண்டும் தொடங்குவது குறித்த தகவல்களை அளித்துள்ளார். அதில் கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற தகவலையும் வழங்கியிருக்கிறார்.
அடுத்தப்படியாக மார்ச் மாதம் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். மாஸ்டர், சூரரைபோற்று, விஷாலின் சக்கரா சசிக்குமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்கள் ரிலீஸாக உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் மிஷ்கினின் சைக்கோ படம் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் பற்றிய சுவாரசியமான தகவல்களைள வீடியோவாக கொடுத்துள்ளார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..