twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜே சித்ரா கடந்து வந்தப்பாதை.. மரணமும்.. மர்மங்களும்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: விஜே சித்ராவின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் குறித்த முக்கிய தகவல்களை கூறியுள்ளார் பிகே.

    Recommended Video

    விஜே சித்ரா கடந்து வந்தப்பாதை.. மரணமும்.. மர்மங்களும்.. டாப் 5 பீட்ஸ்! - வீடியோ

    விஜே சித்ரா நேற்று காலை சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.

    pK Presents top information about VJ Chithra

    அவரது மரணம் தற்கொலைதான் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சித்ரா குறித்த சில முக்கிய தகவல்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

    மக்கள் தொலைக்காட்சியில் விஜேவாக பணியை தொடங்கிய சித்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலு நாச்சியார் சீரியல்தான் அவரது முதல் சீரியல்.

    இந்நிலையில் நேற்று ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் முகத்தில் காயங்கள் இருந்த நிலையில் தற்கொலைக்கு காரணம் என்ன? கேள்விகள் எழுந்துள்ளன.

    பூந்தமல்லியை அடுத்த கரையாண்சாவடியை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்நாத்துடன் அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் ஹேம்நாத்துடன் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.

    கடந்த அக்டோபர் மாதம் ஹேம்நாத்துடன் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்தார். இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதியான நேற்று சித்ரா தற்கொலை கொண்டார். நடிகை சபர்ணாவின் மரணத்தை போலவே சித்ராவின் மரணமும் மர்மமாக உள்ளதாக கூறியுள்ளார் பிகே.

    English summary
    pK Presents top information about VJ Chithra. VJ Chithra commit suicide yesterday morning in Hotel at Nazareth pettai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X