இரண்டாம் தாரமாக போகும் பிரபல நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்.. அசத்தல் அப்டேட்ஸ்!

சென்னை: இன்றைய டாப் 5 பீட்ஸில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

இரண்டாம் தாரமாக போகும் பிரபல நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்.. அசத்தல் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளில் முக்கியமான டாப் 5 தகவல்களை மட்டும் பிகே வீடியோ வாயிலாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் லேடீஸ் ஸ்பெஷல் என டாப் ஹீரோயின்கள் குறித்த தகவல்களை வழங்கியிருக்கிறார்.

PK Presents updates about top heroines

அதன்படி நடிகை அனுஷ்கா யாரை திருமணம்செய்து கொள்ள போகிறார்? நடிகை கீர்த்தி சுரேஷ் வெயிட்டை குறைத்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை வழங்கியிருக்கிறார். அதோடு கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புகளை இழப்பதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

இதேபோல் சத்குரு ஜக்கி வாசுதேவின் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த நடிகை நயன்தாரா மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு கிடைத்துள்ள படவாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களையும் கூறியிருக்கிறார்.

அதேபோல் டாக்டர் படத்தின் ஹீரோயின் பிரியங்கா மோகன் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X