மாமனாருக்கு அம்மா.. மருமகனுக்கு பொண்ணு ஜோடி.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவின் இன்றைய முக்கிய அப்டேட்ஸ்களை வீடியோவாக வழங்கியிருக்கிறார் பிகே.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அப்டேட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. புதிய படங்கள், நடிகைகள், நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் குவிந்து வருகின்றன.

அவற்றில் முக்கியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீயோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்று, ரஜினியின் நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ள தகவலை கூறியுள்ளார். அதே போல் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்துடன் மோதும் விஷால் படம், வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆர்., நடிக்கும் அனிமேஷன் திரைப்படம் உள்ளிட்ட சுவாரஸ்ய தகவல்களையும் வழங்கியுள்ளார்.
மேலும், சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல், மற்றும் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா குறித்த
அப்டேட்ஸ்களும் இன்றைய டாஸ் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











