ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் விஜயின் அடுத்த படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் விஜயின் அடுத்த படத்திற்கான பட்ஜெட் 200 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

Recommended Video

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் விஜயின் அடுத்த படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா தொடர்பான முக்கிய அப்டேட்ஸ்களை டாப் 5 பீட் என வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிலும் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

PK reveals Vijays next movie budget

அதன்படி நடிகர் விஜய் - ஏஆர் முருகதாஸ் உடன் மீண்டும் இணைய உள்ளார். தளபதி 65 என குறிப்பிடப்படும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் அந்தப் படம் 200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார் பிகே. இதேபோல் பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது என்றும், படப்பிடிப்பை விடவும் பாதுகாப்புக்கு அதிக செலவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிகே

மேலும் கேஜிஎஃப் 2 திரைப்படம் OTT பிளாட்ஃபார்மில் ரிலீஸ் ஆகும் என்ற தகவலை மறுத்துள்ள படக்குழு தியேட்டரில் தான் படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் மாளவிகா மோகனன் சம்பளத்தை உயர்த்தியதால் 2 மூன்று பட வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் கவுதமேனனை தொடர்ந்து இயக்குநர் ஷங்கரும் இளம் நடிகர்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதன் முதல்படியாக விஜயை வைத்த முதல்வன் 2 எடுக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X