நாமினேஷன் புராசஸ் டூ தீபாவளி டாஸ்க் வரை.. பிக்பாஸ் கடந்த வார ரவுண்ட்அப்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிக்பபாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் தொகுத்து வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து வாரம் தோறும் டாப் 5 தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாரசிய தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட லெட்டர் டாஸ்க்கில் யாரெல்லாம் யாருக்கு லெட்டர் எழுதினார்கள், யாரெல்லாம் கடிதம் எழுதினார்கள் என்ற தகவல்களை கூறியுள்ளார்.
இதேபோல் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே. மேலும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதை நாமினேஷன் செய்ய சொல்லி கடைசியில் புஸ்வாணம் கொளுத்தியதையுத் கூறியுள்ளார் பிகே.
மேலும் சுரேஷ் சக்கரவர்த்தியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











