மாஸ்டருடன் போட்டிப்போட போகும் சூரரைப் போற்று.. இன்றைய டாப் பீட்ஸ் 5ல்!

Recommended Video

மாஸ்டருடன் போட்டிப்போட போகும் சூரரைப் போற்று

சென்னை: சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி உட்பட பல்வேறு சுவாரசிய தகவல் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

கோலிவுட்டில் ஏராளமான அப்டேட்டுகள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. அந்தவகையில் தற்போது உள்ள அப்டேட்ஸ்களில் டாப் 5 அப்டேட்ஸ்களை வழங்கியிருக்கிறார் பிகே.

PK talks about Suraraipottru release date

அந்த வகையில் இன்று அயலான் படத்தின் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல்களை கூறியிருக்கிறார் பிகே. அதனை தொடர்ந்து ஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த ஜாக்பாட்டாக நடிகர் பார்த்திபனுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது குறித்த தகவல் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

இதேபோல் ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்தில் நயன்தாராவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே. இதேபோல் பிரன்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் நடிப்பது குறித்த தகவலும் இடம் பெற்றிருக்கிறது.

மேலும் சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரைப்போற்று படம் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் இடம் பெற்றிருக்கிறது. அதாவது சூரரைப்போற்று படம், விஜயின் மாஸ்டர் படத்திற்காக போட்டியாக வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் தெரிவித்திருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X