கதை சொல்லப் போறேன்.. தமிழ் பிலிமி பீட்டில் பிகேவின் கலக்கல் கதை! என்ன படம்னு கண்டுபிடிங்க பாப்போம்!
Recommended Video
கதை சொல்லப் போறேன்..என்ன படம்னு கண்டுபிடிங்க பாப்போம்!..பிகேவின் கலக்கல் கதை!
சென்னை: தமிழ் பிலிமி பீட் நேயர்களுக்காக கதை சொல்லும் பிகே அது எந்தப்படத்தின் கதை என்று கேட்டு டெஸ்ட் வைத்துள்ளார்.
தமிழ் பிலிமி பீட் சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், திரை நட்சத்திரங்களின் கருத்துக்கள் என பல பரிமாணங்களில் செய்திகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பிகே கதை சொல்ல போறேன் என வீடியோ மூலமாக ஒரு படத்தின் கதையை சுட்டு நயமாக கூறியிருக்கிறார்.
அந்தக் கதை எங்கிருந்து சுட்டது? எந்தப்படத்தின் கதை என்பதையும் கேட்டு நேயர்களுக்கு டெஸ்ட் வைத்திருக்கிறார் பிகே. கதையை கண்டுபிடிக்கும் நேயர்கள் கமெண்ட்டில் படத்தின் பெயரை கூறலாம் என தெரிவித்திருக்கிறார்.

Comments


Click it and Unblock the Notifications