Don't Miss!
- News
"பந்தாடறாங்களே" அந்த கட்சியை.. "அடமானம்" வேற வச்சிட்டாங்க.. ஹாட் அதிமுக.. கி.வீரமணி சொல்றது புரியுதா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷுக்கு ஜோடி ஜான்வி கபூரா.. வேண்டவே வேண்டாம் என மறுத்தாரா போனி கபூர்? டாப் 5 பீட்ஸ் இதோ!
சென்னை: பிகேவின் டாப் 5 சினிமா பீட்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார் நம்ம பிகே.

அவரது லேட்டஸ்ட் வீடியோவில் ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் அடுத்ததாக தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கப் போகிறாராம்.
இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை ஒப்பந்தம் செய்ய தொடர்ந்து தனுஷ் முயற்சித்து வருவதாகவும், அவரே இயக்கி நடிக்க உள்ள புதிய படத்திற்கும் ஜான்வி கபூரை அணுகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரம்மாண்டமாக
திட்டமிடப்பட்ட
சிம்பு
படத்தின்
இசை
வெளியீடு..
தள்ளிப்
போக
இதுதான்
காரணமா?
ஆனால், தனுஷ் நடிப்பில் வெளியான அட்ரங்கி ரே படத்திலேயே ஜான்வி கபூரை ஜோடியாக்க நினைத்த நிலையில், ஜான்வியின் அப்பா போனி கபூர் தடுத்து விட்டார் என்றும் தற்போது கூட தனுஷ் உடன் நடிக்க அவர் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படும் ஹாட் அப்டேட்டையும் கூறியுள்ளார்.
போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரும்புக் கை மாயாவியை ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறிய காரணம் மற்றும் சூர்யா 41 படத்தின் அட்டகாசமான அப்டேட் என ஏகப்பட்ட சினிமா செய்திகளை இந்த வீடியோவில் கொடுத்துள்ளார் பிகே.