குடியை விட்ட சிம்பு.. தம்பியை களமிறக்கும் ராகவா லாரன்ஸ்.. கலக்கல் டாப் 5 பீட்ஸ்!
சென்னை: நடிகர் சிம்பு கடந்த ஒரு வருடமாக குடியை விட்டு விட்டதாக வெளிப்படையாக கூறியது முதல் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் வெளியானது வரை ஏகப்பட்ட சுவாரஸ்யமான பீட்ஸ்களை நம்ம பிகே கொண்டு வந்திருக்கிறார்.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதில் இருந்தே நடிகர் சிம்பு குடியை முழுமையாக விட்டு விட்டதாக தெரிவித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Recommended Video
சபரி மலைக்கு மாலை போட்டும் சிம்பு சென்றிருந்த நிலையில், பூரணமாக குடியை விட்டுள்ளார் சிம்பு.
இரண்டாவது பீட்ஸாக அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் நடிக்க அஜித் ஆசைப்பட்ட விஷயம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. மாரடைப்பு காரணமாக சாச்சி மறைந்த நிலையில், அந்த புராஜெக்ட் நடைபெறாமல் போய் விட்டது.
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக தனது தம்பியை ஹீரோவாக களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4வது பீட்ஸாக கோப்ரா படத்திற்கு முன்னதாகவே சியான் 60 திரைப்படம் வெளியாகும் அறிவிப்பை நம்ம பிகே கூறியுள்ளார்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் பீட்ஸாக தளபதி விஜய்யின் பீஸ்ட் பட செகண்ட் லுக் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது பற்றியும் பீஸ்ட் போஸ்டர்கள் படைத்துள்ள ரெக்கார்டுகள் குறித்தும் பிகே பேசியுள்ள வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











