சூரியை ஓவர்டேக் செய்த விஜய்சேதுபதி.. கேஜிஎஃப் 3 எப்படி இருக்கும்.. பிகேவின் டாப் 5 பீட்ஸ் இதோ!

சென்னை: சுவாரஸ்யமான சினிமா செய்திகளுடன் மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் பிகே.

PK Top 5 Cinema Beats: Viduthalai to KGF 3 updates are here

சினிமா பற்றிய டாப் 5 தகவல்களை இந்த வீடியோவில் அவர் அவரது ஸ்டைலில் பேசி உள்ளார்.

Recommended Video

சூரியை ஓவர்டேக் செய்த விஜய்சேதுபதி.. கேஜிஎஃப் 3 எப்படி இருக்கும்.. பிகேவின் டாப் 5 பீட்ஸ் இதோ!

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் முதல் தலைவர் 169 அப்டேட் வரை இந்த வீடியோவீல் அவர் கூறியுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களை தியேட்டர்களில் சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. விஜய்சேதுபதி, நயன்தாராவை விட சமந்தா அதிகளவில் ஸ்கோர் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

2வது சினிமா தகவலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வந்த விடுதலை படத்தில், தற்போது விஜய்சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது என்கிற தகவலை கூறியுள்ளார். படம் வெளியாகும் போது அது விஜய்சேதுபதி படமாகவே வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டிரைலர் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படப் போகிறது என்கிற அப்டேட்டை கூறியுள்ளார். தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் ஒரு படமாக விக்ரம் அமையும் எனக் கூறியுள்ளார்.

4வது அப்டேட்டாக கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய் எப்படி வாழ்ந்தார் என்பதையும் வெளிநாடுகளில் அவர் செய்த பிசினஸ்களையும், கிரைம்களையும் காட்டும் விதமாக கேஜிஎஃப் 3 படம் உருவாகும் என்கிற மாஸ் அப்டேட்டையும் கூறியுள்ளார்.

கடைசி சினிமா அப்டேட்டாக தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக கூறியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க, அனிருத் இசையமைக்க உருவாக உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்கிற தகவல்களும் வலம் வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X