விஜய்சேதுபதியை இயக்கப் போகிறாரா சேரன்? சூடான டாப் 5 பீட்ஸ் உடன் வெளியான பிகே விடியோ!

சென்னை: பீஸ்ட் ரிலீஸ் முதல் விஜய்சேதுபதியை இயக்கப் போகும் இயக்குநர் சேரன் வரை என கலக்கலான டாப் 5 பீட்ஸ் உடன் வீடியோ வெளியிட்டுள்ளார் பிகே.

Recommended Video

விஜய்சேதுபதியை இயக்கப் போகிறாரா சேரன்? சூடான டாப் 5 பீட்ஸ் உடன் வெளியான பிகே விடியோ!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 14ம் தேதி கன்னட திரைப்படமான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

நடிகர் யஷ் சொன்னது போல இது கேஜிஎஃப் vs பீஸ்ட் கிடையாது பீஸ்ட் அண்ட் கேஜிஎஃப் என இரண்டு படங்களையும் தாராளமாக டிக்கெட் வாங்கி பார்க்கலாம் நிச்சயம் ரசிகர்களை இரண்டு படங்களும் என்டர்டெயின் பண்ணும் என பிகே கூறியுள்ளார்.

PK Video: From Beast release to Cheran movie update is here

இரண்டாவது பீட்டாக வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது தொடர்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து பாலா படம் ஒரு பக்கமும் சூர்யாவின் வாடிவாசல் ப்ரீ புரொடக்‌ஷன் இன்னொரு பக்கமும் என சூர்யா பிசியாகி உள்ளார்.

ராக்கி பட இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள சாணிக் காயிதம் திரைப்படம் ஓடிடி ரிலீசாக அமேசான் பிரைமில் வரும் ஏப்ரல் மாதமே ரிலீசாகப் போவதாகவும் கூறியுள்ளார்.

பீஸ்ட், சாணிக் காயிதம் என பேக் டு பேக் ஏப்ரல் மாதத்தில் செல்வராகவனின் நடிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடிகர் ஆரியை வைத்து ஒரு படத்தையும் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தையும் இயக்கப் போகிறாராம்.

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு வந்த புதிய சிக்கல் குறித்தும் பிகே பேசியுள்ள சுவாரஸ்ய வீடியோவை கண்டு மகிழுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X