அண்ணாத்த படத்தால் சந்தோஷத்தில் ரஜினி.. நயன்தாரா ரூட்டை பிடித்த கீர்த்தி ஷெட்டி.. பிகே வீடியோ!

சென்னை: பிகேவின் இன்றைய டாப் 5 பீட்ஸ் வெளியாகி உள்ளது. அசத்தலான சினிமா அப்டேட்களுடன் களமிறங்கி உள்ளார்.

Recommended Video

அண்ணாத்த படத்தால் சந்தோஷத்தில் ரஜினி.. நயன்தாரா ரூட்டை பிடித்த கீர்த்தி ஷெட்டி.. பிகே வீடியோ!

அண்ணாத்த படத்தால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரஜினிகாந்த் உள்ளார் என்பது தொடங்கி டோலிவுட்டின் 18வயது இளம் புயல் கீர்த்தி ஷெட்டி இந்த வயதிலேயே ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்து அசத்தப் போகிறார் எனும் ஹாட் அப்டேட் வரை டாப் 5 சினிமா தகவல்களை தாங்கி வந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

PK video: From Rajinikanth happy about Annaatthe success to Krithi Shetty solo heroine movie!

மாநகர காவல் படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் அனாதையாக ஏவிஎம் எதிரே இருக்கும் சாலையில் இறந்து கிடந்த சோகமான செய்தி மற்றூம் அதன் விவரங்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அண்ணாத்த படத்தால் சந்தோஷம் அடைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிவா மற்றும் அண்ணாத்த படக்குழுவினருக்கு தங்கசெயின் வழங்கிய விபரத்தையும் கூறியுள்ளார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய சினிமா தகவலும் இவரது டாப் 5 பீட்டில் உள்ளது.

பேய் படமாக ரசிகர்களை மிரட்டிய சிவியின் இரண்டாம் பாகம் சிவி 2 உருவாகி வருவது குறித்தும் கூறியுள்ளார் நம்ம பிகே.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தெலுங்கு படமான உப்பென்னா படத்தின் ஹீரோயின் 18வயது இளம் புயல் கீர்த்தி ஷெட்டி இந்த வயதிலேயே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மாதிரி முழு கதையையும் தாங்கி நடிக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடிக்க போகிற சூப்பரான சினிமா பீட்டும் இடம்பெற்றுள்ள வீடியோவை பார்த்து ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X