‘’பிளான் பண்ணி பண்ணனும்’' ரிலீஸ் தேதியை பிளான் பண்ணி அறிவித்த படக்குழு !

சென்னை : ரியோ நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படம் ஏப்ரல் 30ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

இந்த படத்துல ROMANCE கிடையாது | CLOSE CALL WITH RIO RAJ, REMYA CHAT PART - 02| FILMIBEAT TAMIL

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

இயக்கி உள்ளார்

இயக்கி உள்ளார்

பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்.

ரியோ

ரியோ

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 30ந் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 30ந் தேதி ரிலீஸ்

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் 30ந் தேதி பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ராஜசேகேர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்றை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் முதல் காட்சி

முதல் நாள் முதல் காட்சி

இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் முடிவு செய்திருப்பதாகவும் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் ரியோ உடன் அவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X