ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து
Recommended Video
Lok Sabha Elections 2019: அதிகாலையிலேயே தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட பிரபலங்கள்- வீடியோ
சென்னை: வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி ட்வீட் செய்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. திரையுலக பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்தார்கள். வாக்களித்த பிறகு மை படிந்த விரலை புகைப்படம் எடுத்து ட்வீட் செய்தார்கள்.
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் ட்வீட் செய்தார்.
வைரமுத்து
ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம் என்கிறார் வைரமுத்து.
சவுந்தர்யா
லதா ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யாவுடன் சென்று வாக்களித்துள்ளார்.
ராதிகா
ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று வாக்களித்துள்ளார். அனைவரையும் வாக்களிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ருதி ஹாஸன்
ஸ்ருதி ஹாஸன் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்று ஓட்டு போட்டார்.
Comments


Click it and Unblock the Notifications