»   »  வேண்டாம் தயவு செய்து அதை மட்டும் செய்ய வேண்டாம் ஜூலி: கதறும் நெட்டிசன்ஸ்

வேண்டாம் தயவு செய்து அதை மட்டும் செய்ய வேண்டாம் ஜூலி: கதறும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோயினாக நடிக்கப் போவதை ஜூலி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். அந்த படத்தில் பப்ளிக் ஸ்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தான் ஹீரோயினாகியுள்ளதை ஜூலி மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அறிவிப்பு

முதன்முதலாக ஹீரோயினாகியுள்ளதை ரசிகர்களிடம் தெரிவிக்க ட்வீட்டியுள்ளார் ஜூலி.

வேண்டாம்

ப்ளீஸ் மேடம் அத மட்டும் பண்ணாதீங்க. எங்களுக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் மூவி தான். உங்களுக்கு தெரியுமா நான் இப்போது எல்லாம் விஜய் டிவி பார்க்கிறதே இல்லை. காரணம் உங்களுக்கு தெரியும் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

சாகும்

தமிழ் சினிமா இனி மெல்லச் சாகும்!!

படம்

இதற்கு தானே ஆசை பட்டாய் பால குமாரிஇஇஇஇஇ🙌

நடி

நடி நடி நீ தான் நல்லா நடிப்பியே

சகோதரி

இன்னும் நிறைய படங்கள் உங்களை தேடி வர எனது வாழ்த்துகள் சகோதரி

English summary
Julie has announced about her debut as heroine in Tamil Cinema. Netizens criticise her and the producer who is going to take a movie with her as heroine. Her fans have wished her all the best.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X