»   »  அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியை அசிங்கப்படுத்திய டாப்ஸி

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியை அசிங்கப்படுத்திய டாப்ஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரிபப்ளிக் டிவியை ரிவீட் எடுத்த டாப்ஸி!- வீடியோ

சென்னை: நடிகை டாப்ஸி அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியை அசிங்கப்படுத்தியுள்ளார்.

டாப்ஸி பாலிவுட் படங்களில் பிசியாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் இயக்குனர்களின் நினைவுக்கு வரும் நடிகையாக உள்ளார் டாப்ஸி.

அவர் திருமணத்தை பற்றி பேசவில்லை.

திருமணம்

டாப்ஸி இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு போஸ்ட்டை பார்த்த அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாரா? என்று கேட்டு செய்தி வெளியிட்டது.

கோபம்

ரிபப்ளிக் டிவி செய்தியை பார்த்த டாப்ஸி ஒரு மாற்றத்திற்காக வேறு ஏதாவது உண்மையான செய்தியை போடுங்க என்று ட்வீட்டி அசிங்கப்படுத்தியுள்ளார்.

மனைவி

வாழ்க்கை முழுவதும் ஒரேயொரு பெண்ணுடன் இருப்பது எவ்வளவு இனிமையானது என்று கூறி டாப்ஸி போட்ட அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் இது தான்.

ரிலீஸ்

ரிலீஸ்

அலியா சென் இயக்கத்தில் டாப்ஸி பண்ணு, சாகிப் சலீம் உள்ளிட்டோர் நடித்துள்ள தில் ஜூங்ளி படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் உள்ளார் டாப்ஸி.

English summary
Taapsee Pannu tweeted that,'Please go get a life 🙂 And some real news for a change' after seeing a news about her on Arnab Goswami's Republic TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil