Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சந்தோஷமாக ட்வீட்டிய ஜூலியை சாபம் கொடுக்காத குறையா திட்டிய நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: அனிதா பற்றிய படத்தில் ஜூலி நடிப்பது நெட்டிசன்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.
நீட் தேர்வால் மருத்துவக் கனவு கலைந்து போனதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவர் வாழ்க்கை வரலாறு டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படமாகிறது.
இது குறித்து ஜூலியின் அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்துள்ளனர்.
|
அனிதா
அனிதா கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கவே கூடாது என்று நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜூலியை போய் ஹீரோயினாக நடிக்க வைப்பதா என்று கேட்கிறார்கள்.
|
போலி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஜூலி பொய் பேசியதை நெட்டிசன்கள் இன்னும் மறக்கவில்லை. அதில் இருந்து அவரை போலி என்றே கூறுகிறார்கள்.
|
மரணம்
தாமரையால் சாகடிக்கப்பட்ட அனிதா பற்றிய பட போஸ்டரில் தாமரை இருப்பதா என்று கூறி ஒருவர் கொந்தளித்துள்ளார்.
|
படம்
அனிதா பற்றிய படம் குறித்த அறிவிப்பை பார்த்த ஒருவர் என்ன கொடுமை இது என்று ட்வீட்டியுள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!