காசை தண்ணியா இறைச்ச கோஹ்லி, அனுஷ்கா: வீடியோ இதோ

By Siva

Recommended Video

கோஹ்லி ஆட.. அதை பார்த்து அனுஷ்கா குத்தாட்டம் போட..

டெல்லி: டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோஹ்லியும், அவரது மனைவி அனுஷ்காவும் டான்ஸ் ஆடி அசத்தினார்கள்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் திருமணம் நடந்தது. திருமணத்தை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக செய்தார்கள்.

இதையடுத்து நேற்று டெல்லியில் திருமண வரேவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா சிவப்பு நிற டிசைனைர் புடவை அணிந்திருந்தார். கோஹ்லி ஷெர்வானி அணிந்திருந்தார். நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து அவர்களை வாழ்த்தினார்.

பல்லே பல்லே

வரவேற்பு நிகழ்ச்சியில் கோஹ்லி பல்லே பல்லே என்று பஞ்சாபி ஸ்டைலில் ஆடினார். அனுஷ்காவும் சூப்பராக டான்ஸ் ஆடினார். வாயில் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு அவர் ஆடிய வீடியோ வைரலானது.

மனைவி

கோஹ்லியும், அனுஷ்காவும் ஆடிக் கொண்டிருக்க ஒருவர் கையில் கத்தையாக பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மீது ஒவ்வொரு நோட்டாக போட்டுள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

வரும் 26ம் தேதி மும்பையில் மீண்டும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரையும் எதிர்பார்க்கலாம். கோஹ்லியும், அனுஷ்காவும் இனி மும்பையில் தான் வசிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X