உங்களின் மரணம் உலக சினிமாவுக்கே பேரிழப்பு.. இர்ஃபான் கான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

சென்னை: இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Shocking: Actor Irfaan Khan Passed Away | Slum Dog Millionaire | Life of Pi

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

PM Modi condoles for Irfan Khan demise

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அவர், இன்று திடீரென மரணமடைந்த சம்பவம் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இர்ஃபானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இர்ஃபான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு பேரிழப்பு.

PM Modi condoles for Irfan Khan demise

வெவ்வேறு மீடியங்களில் அவரது தனித்துவ நடிப்பால் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X