திறமையின் பவர் ஹவுஸ்... கலகலப்பான மனிதர்.. ரிஷி கபூருக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் அஞ்சலி!

சென்னை: திறமையின் பவர், அன்பானவர் கலகலப்பான மனிதர் என நடிகர் ரிஷி கபூருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

1970 ஆம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் ரிஷி கபூர்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

நடிகர் ரிஷி கபூர் 1973 முதல் 2000 ஆம் ஆண்டு வரை 90க்கும் மேற்பட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார். அவற்றில் 36 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி குழந்தை நட்சத்திரமாகவும் குணச்சித்திர நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இன்று மரணம்

இன்று மரணம்

கடைசியாக 2019ஆம் ஆண்டு அவரது நடிப்பில் தி பாடி என்ற படம் வெளி வந்தது. ஷர்மாஜி நம்கீன் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷுட்டிங் காஸியாபாத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரிஷி கபூர், மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திறமையின் பவர்ஹவுஸ்

திறமையின் பவர்ஹவுஸ்

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், பன்முகத்தன்மை கொண்ட அன்பான மற்றும் கலகலப்பானவர் நடிகர் ரிஷி கபூர்ஜி. அவர் திறமையின் பவர்ஹவுஸாக இருந்தார். நம் தொடர்புகளை நான் எப்போதும் சமூக ஊடகங்களில் நினைவு கூற்வேன்.

ஓம் ஷாந்தி

ஓம் ஷாந்தி

அவர் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆர்வமாக இருந்தார். அவரது மரணத்தால் பெரும் வேதனையை அடைகிறேன். அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் ஷாந்தி என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X