இது மோடின்னு சொன்னால் அமித்ஷாவே நம்ப மாட்டார் #PMNarendraModi

By Siva

மும்பை: நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். பி.எம். நரேந்திர மோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஓமங் குமார் இயக்குகிறார்.

விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடிக்கிறார்.

மோடி

பி.எம். நரேந்திர மோடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வெளியிட்டுள்ளார். 23 மொழிகளில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சக்தி

தேசபக்தியே என் சக்தி என்ற வரியுடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு விவேக் ஓபராய் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே போஸ்டரை வெளியிட்டு மோடியை புகழ்ந்த ஃபட்நாவிஸை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

விவேக்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விவேக் அம்சமாக இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். சிலரோ இது மோடி போன்றே இல்லை என்று கலாய்த்துள்ளனர். போஸ்டரில் விவேக் ஓபராயை பார்த்தால் உங்களுக்கு மோடி போன்று தெரிகிறதா?

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை அழகாக படமாக்கி சூப்பர் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஓமங் குமார். அதனால் மோடி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விவேக் ஓபராயின் கெரியரில் இந்த படம் முக்கியமானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X