»   »  விஐபி2, தரமணி இடையே பொதுவாக எம்மனசு தங்கம் என்னாச்சு?: ட்விட்டர் விமர்சனம்

விஐபி2, தரமணி இடையே பொதுவாக எம்மனசு தங்கம் என்னாச்சு?: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக எம்மனசு தங்கம் படத்தை பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படம் பற்றி நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

செம

படம் செமங்க. . .நீங்க வேற @NPethuraj லெவல் #PEMT

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு நல்ல கம்பேக் படம்..ஆடியன்ஸ் நல்லவிதமாக விமர்சனம் கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படம்
#PEMT @ThenandalFilms

சூப்பர்

படம் சூப்பர்...மாஸ் என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் #PEMT

படம்

பொதுவாக எம்மனசு தங்கம் படம் சூப்பராக இருக்கு ப்ரோ #PEMT

அழகி

@NPethuraj அழகி பேரழகி
நடிப்பிலும் நீங்க அசத்திட்டிங்க எங்க தென்னாட்டின் அழகி🙋🙋🙋😍😍😍 superbmovie #PEMT @Udhaystalin

பிளாக்பஸ்டர்

நண்பர்களுடன் #PEMT பார்த்தேன். மிகவும் ரசித்தோம். யூ ராக் சார். மற்றொரு பிளாக்பஸ்டர்

English summary
Udhayanidhi Stalin's Podhuvaga Emmanasu Thangam has got positive review from the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X