'காஸ்டிங்' மோகனின் காமலீலைகள்... புதிய ஆடியோ... பாதிக்கப்பட்ட பெண்கள் அதிரடி முடிவு!

சினிமா காஸ்டிங் ஒருங்கிணைப்பாளர் மோகன் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்க உள்ளனர்.

Recommended Video

பாலியல் புகாரில் சிக்கிய மோகன் மீது புகார்... பெண்கள் முடிவு- வீடியோ

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளான பிரபல சினிமா காஸ்டிங் ஒருங்கிணைப்பாளர் மோகன் மீது பாதிக்கப்பட்ட பெண் இன்று போலீசில் புகார் அளிக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிகர்களை தேர்வு செய்யும் காஸ்டிங் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுபவர் மோகன். இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதுடன், அவர்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபதித்தியதாகவும் புகார் எழுந்தது.

Police complaint on casting Mohan

இதுகுறித்து ஆடியோ பதிவு ஒன்றை பெண் ஒருவர் நேற்று வெளியிட்டார். மேலும், மோகன் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். இதனால் நேற்று கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காஸ்டிங் ஒருங்கிணைப்பாளர் மோகன் மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று செல்கின்றனர். இந்த புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர் மோகன் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

ஒருவேளை மோகன் கைது செய்யப்பட்டால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சினிமா பெரும்புள்ளிகளின் பெயர்கள் வெளியில் வரும் எனத் தெரிகிறது. இதனால் அவர்கள் பீதியடைந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X