பொங்க வெச்சாச்சு, அப்புறம் என்ன போட்டோ சூட் தான், அப்லோடு தான்

சென்னை : இன்று பொங்கல் தினத்தை பல திரை பிரபலங்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். மற்றும் தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

pongal celebrations in celebrities home

சிவகார்த்திகேயன் வீட்டு பொங்கல்

வளர்ந்து வரும் ஒரு மாஸ் ஹீரோ. பல வெற்றி படங்களை கொடுத்து கொண்டு இருப்பவர். தன் காமெடிகளால் மற்றும் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
இன்று பொங்கல் என்பதால் தன் மனைவி மற்றும் மகள் உடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர் சிவகார்த்திகேயன். சிவாவுடைய ரசிகர்கள் பலர் பொங்கல் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

pongal celebrations in celebrities home

கீகீ வீட்டு பொங்கல்

தமிழ் சினிமாவில் திரைக்கதைகளின் மன்னர் பாக்யராஜ் தன் பல படங்கள் முலம் பல கருத்து மற்றும் பல விசயங்களை தெரிய படுத்தியவர் தான் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகர். இவரது மனைவி தான் தொகுப்பாளினி கீர்த்தி விஜய். இன்று தனது சொந்தங்கள் உடன் பொங்கலை கொண்டாடினார் கீகீ. அடிக்கடி சந்தோஷமாக செல்ஃபீ எடுத்து அதிர விடுவதில் கில்லாடி.

pongal celebrations in celebrities home

கோவை பெண்மனி அதுல்யாவின் பொங்கல்

பல திரைதுறையினர் கோவை நகரத்தில் இருந்து திரையுலகிற்கு வந்துள்ளனர். அதற்கு உதாரணம் சத்யராஜ்,கோவை சரளா,கவுண்டமணி போன்றோர்.
தற்போது தன் நடிப்பால் மற்றும் செல்ல சிரிப்பால் பல தமிழ் ரசிகர்களை மயக்கிய அதுல்யா இன்று பொங்கலை சூப்பராக கொண்டாடினார். மிகவும் அழகாக சிறிது பல போட்டோ கிளிக்குகளை பதிவிட்டு வருகிறார்.

pongal celebrations in celebrities home

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X