For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் - பிரபலங்கள் கருத்து மற்றும் விமர்சனம்

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது.

    பொன்னியின் செல்வன் FDFSஐ ரசிகர்கள் தியேட்டரில் செண்டை மேளம் அடித்தும் பட்டாசு வெடித்தும் திருவிழாவாக கொண்டாடினர்.

    சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    Ponniyin Selvan 1 Live: Ponniyin Selvan Movie Release and Review
    English summary
    Ponniyin Selvan Part -1 Movie Release and Review LIVE News in Tamil: Check Out the LIVE News Updates on Maniratinam Directed Ponniyin Selvan Movie Release and Review from public and celebrities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X