For Daily Alerts
Don't Miss!
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Lifestyle
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உடைந்தது விஷாலின் பாண்டவர் அணி?: நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன்
News
oi-Shameena
By Siva
|
Recommended Video

உடைந்தது விஷாலின் பாண்டவர் அணி?: நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்த பொன்வண்ணன்- வீடியோ
சென்னை: நடிகர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பொன்வண்ணன்.
நடிகர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் பொன்வண்ணன் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் அவர் அளித்துள்ளார்.

அவரின் ராஜினாமாவை ஏற்காமல் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலின் அரசியல் செயல்பாடு குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
பொன்வண்ணனின் இந்த முடிவை இயக்குனரும், நடிகருமான சேரன் வரவேற்றுள்ளார். முன்னதாக நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் தேசிய கீதம் பாடி பாதியில் கிளம்பியுள்ளார் விஷால்.
விஷாலின் இந்த நடவடிக்கை யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Nadigar Sangam vice president actor Ponvannan has submitted his resignation letter to Sangam chief Nasser. Sangam functionaries are reportedly trying to convince him to stay back.
Story first published: Monday, December 11, 2017, 13:01 [IST]
Other articles published on Dec 11, 2017