கொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா!

சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே உள்ளாடை அணியாமல் ஓவர் கோட்டை மட்டுமே அணிந்து கொண்டு கொடுத்துள்ள செக்ஸி போஸ் இணையத்தில் அனலை கிளப்பி இருக்கிறது.

நடிகர் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், விஜய்யுடன் பீஸ்ட் என வேற லெவலில் பிசியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி விருந்தை மிஸ் பண்ணாமல் கொடுத்து வருகிறார் பூஜா ஹெக்டே.

ஏற்கனவே முழு லெக் பீஸை காட்டி அவர் பதிவிட்ட போட்டோக்களை பார்த்தே தளபதி ரசிகர்கள் ஆடிப் போயுள்ள நிலையில், அடுத்த லெவல் கவர்ச்சியை தற்போது களமிறக்கி உள்ளார் பூஜா ஹெக்டே.

என்னம்மா புட்டபொம்மா

என்னம்மா புட்டபொம்மா

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அலா வைகுந்தபுரமுலோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த புட்டபொம்மா பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் 14.6 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

முந்திய சமந்தா

முந்திய சமந்தா

நடிகை சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையே ஏற்பட்ட கோல்ட் வார் காரணமாக சமந்தாவை விட இன்ஸ்டாகிராமில் முந்த ஏகப்பட்ட முயற்சிகளை விடாமல் எடுத்து வருகிறார் நம்ம பீஸ்ட் நாயகி. சமந்தா 18 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் இன்னமும் 15 மில்லியனையே தொடவில்லை.

கவர்ச்சி போட்டோஸ்

கவர்ச்சி போட்டோஸ்

ராதே ஷ்யாம், பீஸ்ட் என பிரம்மாண்ட படங்களில் நடித்து வந்தாலும், இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஏகப்பட்ட போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கூட்டத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்த்து வர பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்.

பொங்கலுக்கு படம்

பொங்கலுக்கு படம்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட காதல் காவியமாக உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அந்த படம் வரும் ஜனவரி 14 2022ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

பூஜாவுக்கு போட்டி

பூஜாவுக்கு போட்டி

அதே சங்கராந்தி பண்டிகையை குறிவைத்து நடிகர் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படமும் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பூஜாவுக்கு வரும் பொங்கலுக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷும் டஃப் கொடுக்க உள்ளார் என்பது தெளிவாகி விட்டது. மேலும், ஆர்.ஆர்.ஆர் படமும் அடுத்த ஆண்டுக்கு சென்றால், ஆலியா பட்டும் போட்டிக்கு வந்து விடுவார் போல தெரிகிறது.

சென்னை கடற்கரையில்

சென்னை கடற்கரையில்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே சென்னையில் ஷூட்டிங்கை மட்டும் என்ஜாய் பண்ணாமல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரையிலும் அதிகமாக நேரத்தை செலவழித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

நடிகை பூஜா ஹெக்டே உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் ஓவர் கோட் ஒன்றை மட்டும் அதுவும் பட்டன் ஏதும் போடாமல் அணிந்த படி உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள போட்டோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க செய்துள்ளார்.

லேசா காத்தடிச்சா

லேசா காத்தடிச்சா

முகமூடி படத்திற்கு பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் பீஸ்ட் படத்தின் மூலம் கால் பதித்துள்ளார். இந்நிலையில், கண்டபடி கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிடும் அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கொஞ்சம் லேசா காத்தடிச்சாலும் மானம் கப்பல் ஏறிவிடும் என பங்கம் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X