உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேசருடன் போஸ் கொடுத்த விஜய்65 ஹீரோயின்!
சென்னை : அலா வைகுண்டபுரமுலோ மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது.
முகமூடி படத்திற்கு பிறகு கோலிவுட்டுக்கு குட்பை சொல்லி இருந்த இவர் மீண்டும் விஜய் 65வது திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தினந்தோறும் சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் பூஜா ஹெக்டே இப்பொழுது உள்ளே எதுவும் போடாமல் வெறும் ப்ளேசருடன் போஸ் கொடுத்துள்ள கிறங்க வைக்கும் ஹாட் புகைப்படம் இளசுகளை தவிக்கவிட்டு உள்ளது.

பெரிய வரவேற்பு
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே முதன் முதலில் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர். முகமூடி வெற்றிபெறவில்லை அதேபோல பூஜாவுக்கும் மிகப் பெரிய வரவேற்பு இல்லை என ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவிற்கு பாய் பாய் சொல்லிவிட்டு தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

புட்ட பொம்மா
பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே கடந்த 2019ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் செம க்யூட்டான நடிப்பை வெளிக்காட்டியது மட்டுமல்லாமல் புட்ட பொம்மா பாடலுக்கு ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பரவி அனைவரையும் ஆட வைத்தது.

விஜய் 65வது
தமிழிலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இப்போது கூடி போக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் 65வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

குதுகலமாய் சிரித்தவாறு
மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கி எப்படியாவது முன்னணி நடிகை இடத்தை கைப்பற்ற வேண்டுமென மிகத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே இப்பொழுது உள்ளே எதுவும் போடாமல் வெறும் பிளேசர் மட்டும் அணிந்து கொண்டு குட்டி டவுசரில் குதுகலமாய் சிரித்தவாறு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டேபிள் பேனை கொஞ்சம் போட்டு விடுங்க பா எனவும் சம்மர் வந்துடுச்சு அதனால தான் எதுவுமே போடாம இருக்கீங்களா எனவும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











