அரபிக் கடல் அழகே.. பூஜா ஹெக்டேவையே பொறாமைப் பட வைக்கிறீங்களே.. வைரலாகும் பிகினி பிக்ஸ்!

மாலத்தீவு: சர்வதேச ஸ்டைல் ஐகானான அலெஸாண்ட்ரோ ஆம்ப்ரோஸ்யோவின் ஹாட் பிகினி புகைப்படத்திற்கு நடிகை பூஜா ஹெக்டே லைக் செய்துள்ளார்.

Recommended Video

காருக்குள் மதுபான பாட்டில்கள்..சிக்கிய நடிகையின் டிரைவர்

மாலத்தீவில் குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செய்து வரும் அலெஸாண்ட்ரா, ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களையும், டாப்லெஸ் புகைப்படங்களையும் பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.

வெள்ளை பிகினியில்

வெள்ளை பிகினியில்

இந்நிலையில், வெள்ளை நிற பிகினி அணிந்த படி, நீல நிற கடலில் செம ஜாலியாக குளித்து மகிழ்ந்து விளையாடும் புகைப்படங்களை ஜேம்ஸ் பாண்ட் நடிகையும், விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகியுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து சர்வதேச அளவில் உள்ள தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

செம கேப்ஷன்

செம கேப்ஷன்

அதே வெள்ளை நிற பிகினி அணிந்தபடி திரும்பி நின்று போஸ் கொடுத்துள்ள கேசினோ ராயல் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ, கடல் வாசத்தை நுகருங்கள், வானத்தை உணருங்கள், உங்கள் ஆன்மாவை சுதந்திரமாக பறக்கவிடுங்கள் என பதிவிட்டு இருக்கும் செம கேப்ஷனுக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகின்றன.

மகனுக்கு முத்தம்

மகனுக்கு முத்தம்

தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சமீபத்தில் மாலத்தீவு வந்துள்ள அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ, மகளுடனும், மகனுடனும் கடற்கரையை ஒட்டியபடி தாங்கள் வசித்து வரும் ரெசார்ட்டில் இருந்தபடி ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தனது மகனுக்கு செல்லமாக கொடுத்த முத்த புகைப்படத்தையும் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.

அரபிக் கடல் அழகே

அரபிக் கடல் அழகே

பம்பாய் படத்தில் வரும் அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டேனே என்ற பாடலைத் தான் அலெஸாண்ட்ராவை அரபிக் கடல் அருகே சிகப்பு நிற சின்ன பிகினியில் பார்த்தவுடன் பாடத் தோன்றுகிறது. இரு குழந்தைகளுக்கு அம்மாவான பின்னரும், மாடலிங் துறையை விடாமல் கவர்ச்சி காட்டி பல நடிகைகளையும் கவர்ந்து இழுத்து வருகிறார்.

லைக் போட்ட பூஜா ஹெக்டே

லைக் போட்ட பூஜா ஹெக்டே

உலகளவில் மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் கிம் கர்தாஷியன், டெமி ரோஸ், அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ போன்ற பிரபலங்களை நம்ம ஊர் நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஆலியா பட் போன்ற பலர் ரசிகைகளாக ஃபாலோ செய்து வருகின்றனர். அலெஸாண்ட்ராவின் இந்த ஹாட்போஸை பார்த்து பொறாமைப்பட்டு நடிகை பூஜா ஹெக்டேவே லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X