ஸ்டெய்டா பாத்தா க்யூட்டி சைட்ல பாத்தா நாட்டி.. நடிகை பூஜா ஹெக்டேவின் ரெட்டை ஜடை புகைப்படங்கள்!

ஹைதராபாத் : ரசிகர்களிடையே புட்டபொம்மாவாக புகழ்பெற்று இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ

அலா வைகுண்டபுரம்லோ வெற்றிக்கு பிறகு தெலுங்கில் ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் 65ல் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் பூஜா ஹெக்டே ரெட்டை ஜடையில் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இந்திய அளவில்

இந்திய அளவில்

ஒத்த பாட்டில் மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை பூஜா ஹெக்டே புட்டபொம்மா பாடலில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்திழுக்க இந்த பாடல் உலகம் முழுவதும் வைரலானது. பூஜா ஹெக்டேவும் இப்பொழுது இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக்கூடிய முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

மீண்டும் தமிழில்

மீண்டும் தமிழில்

விஜய் 65 அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார் என்ற பெரும் சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வர பூஜா ஹெக்டே இதில் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முகமூடியில் நடித்து தமிழ் சினிமாவின் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டவர் அதன்பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொழுது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

பிரம்மாண்ட படங்களில்

பிரம்மாண்ட படங்களில்

அல்லு அர்ஜுனின் மாஸான நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ உலக அளவில் வசூல் சாதனையை படைத்து தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைக்க இந்த படத்திற்கு பிறகு பூஜாவின் மார்க்கெட்டும் டோலிவுட் திரை துறையில் பல மடங்கு உயர்ந்துள்ளது. பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் மற்றும் சஞ்சீவியின் ஆச்சார்யா என பிரம்மாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சைட்ல பாத்தா நாட்டி

சைட்ல பாத்தா நாட்டி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த மாதிரி விஜய் 65 தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பூஜா ஹெக்டே நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் நிலையில் ரெட்டை ஜடையில் பார்க்க செம க்யூட்டாக மனதைக் கொள்ளையடிக்கும் பல்வேறு எக்ஸ்பிரஷன்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்டெய்டா பாத்தா க்யூட்டி சைட்ல பாத்தா நாட்டி என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X