நூடுல்ஸ் லேஸ் கழண்டு விழப் போகுது.. இணையத்தை சூடாக்கும் தளபதி ஜோடி.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்!

சென்னை: பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

அல்லு அர்ஜுன், பிரபாஸ், விஜய் என அடுத்தடுத்து மெகா சூப்பர்ஸ்டார்களின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

தளபதி 65 படத்தில் கமிட் ஆகி உள்ள நிலையில், ஏகப்பட்ட தளபதி ரசிகர்களும் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாறி உள்ளனர்.

பிரம்மாண்ட நாயகி

பிரம்மாண்ட நாயகி

தென்னிந்திய திரையுலகில் தற்போது பிரம்மாண்ட படங்கள் உருவாகினாலே அதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவையே புக் செய்து வருகின்றனர். அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பிரபாஸின் ராதே ஷ்யாம் எனும் பிரம்மாண்ட காதல் காவியத்தில் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.

தளபதி ஜோடி

தளபதி ஜோடி

ராதே ஷ்யாம் படம் ரிலீசுக்கு ரெடியாகி வரும் நிலையில், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்க கமீட் ஆகி உள்ளார் பூஜா ஹெக்டே. மாஸ்டர் மாளவிகா மோகனனை டிஸ்சார்ஜ் செய்து விட்டு புதிய தலைவியாக பூஜா ஹெக்டேவை கொண்டாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ
14 மில்லியன் ரசிகர்கள்

14 மில்லியன் ரசிகர்கள்

பத்து மில்லியன், பன்னிரண்டு மில்லியன் ரசிகர்கள் இருந்த நிலையில், தளபதி 65 படத்தின் அறிவிப்புக்கு பின்னர் 14 மில்லியன் ரசிகர்களுடன் தென்னிந்திய நடிகைகளுக்கு கடும் போட்டியை இன்ஸ்டாகிராமில் கொடுத்து வருகிறார் பூஜா ஹெக்டே.

சமந்தாவுடன் சண்டை

சமந்தாவுடன் சண்டை

ஆனாலும், பூஜா ஹெக்டேவை விட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் நடிகை சமந்தா தான் முன்னிலையில் உள்ளார். 17 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் சமந்தாவை பின் தொடர்கின்றனர். ஏற்கனவே இருவருக்கும் இடையே வாய்க்கா சண்டை இருந்து வரும் நிலையில், சமந்தாவை சீக்கிரம் தாண்ட வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் இப்படி கிளாமர் போட்டோக்களை அடுக்கி வருகிறார் பூஜா ஹெக்டே.

நூடுல்ஸ் லேஸ்

நூடுல்ஸ் லேஸ்

இந்நிலையில், தற்போது நூடுல்ஸ் லேஸ் போன்ற ஆடையை அணிந்து கொண்டு படு செக்ஸியாக போஸ் கொடுத்து இளைஞர்களை பதை பதைக்க வைத்துள்ளார் நம்ம புட்டபொம்மா. கருப்பு வெள்ளை புகைப்படமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

4 லட்சம்

4 லட்சம்

பூஜா ஹெக்டே போட்டோக்களை வெளியிட்ட வெறும் ஒரு மணி நேரத்திலேயே 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளன. மேலும், பியூட்டி இன் பிளாக், கார்ஜியஸ், தளபதி 65க்கு வெயிட்டிங் என ஹார்ட்டீன்களையும் ஃபயர் எமோஜிக்களையும் அள்ளி வீசி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X