நெர்ட் லுக்கில்.. தொடை தெரிய.. குட்டி டிரெஸ்ஸில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை!

சென்னை: இளமை திரும்புதே.. என்ற பாடல் போல, செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

டிவிட்டரில் நெட்டிசன்களை எப்படி கவரலாம் என புது கோர்ஸே படித்து வருகிறார் போல, தினமும், அக்னி நட்சத்திரத்திற்கு இணையான சூட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோக்களாக போட்டு கிளப்பி வருகிறார்.

கண்ணாடி அணிந்தபடி தொடை தெரிய தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

எப்படி இருக்கு?

எப்படி இருக்கு?

கருப்பு நிற டாப்ஸில் முன்னழகு கச்சிதமாக தெரிய, சின்னதா ஒரு ஷாட்ஸ் அணிந்து கொண்டு மொத்த தொடையழகும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா. கண்ணாடி அணிந்த படி புது லுக்கில் புத்தகத்தில் எதையோ படித்த படி நெர்ட் லுக்கில் போஸ் கொடுத்து, அது எப்படி இருக்கு என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வசீகரிக்கும் முயற்சி

வசீகரிக்கும் முயற்சி

பூனம் பஜ்வாவின் இந்த தாராளமான கிளாமர் போட்டோவை பார்த்து பல நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். எப்படி இருக்கு? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முயற்சியாக இந்த நெட்டிசன், டிவிட்டர் பசங்கள எப்படி வசீகரிக்கலாம் என அந்த புத்தகத்தில் தேடிகிட்டு இருக்கீங்க என கமெண்ட் போட்டு கலகலப்பாக்கி உள்ளார்.

ஸ்வீட் 16

ஸ்வீட் 16

36 வயதாகும் நடிகை பூனம் பஜ்வாவை இப்படி கிளாமராக பார்த்த இளைஞர்கள், இந்த லுக்கில் அப்படியே காலேஜ் ஸ்டூடன்ட் போலவும், ஸ்வீட் 16 பேபி போலவும் செம ஹாட்டாக இருக்கீங்க என வாய்க்கு வந்தபடி புகழ்ந்து தள்ளி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை #AskPoonam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்களுடன் கலந்துரையாடியதில் இருந்தே பூனம் ஒரு மார்க்கமாக மாறியுள்ளார்.

சான்ஸ் கொடுங்கப்பா

சான்ஸ் கொடுங்கப்பா

தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியை களமிறக்கி வைரலாகி வரும் பூனம் பஜ்வாவை பார்த்த ரசிகர்கள், எப்பா யாராச்சும் எந்த படத்திலாவது சான்ஸ் கொடுங்கப்பா, இந்த ஆன்ட்டி தொல்லை தாங்க முடியலை என செம நக்கலாக டிரோல் செய்தும், அய்யோ பேயி என கிண்டல் செய்தும் வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Sherin Birthday Celebration | Azhagiya Asura | Sherin Shringer
குட் நைட் வேற

குட் நைட் வேற

இளைஞர்களின் மனங்களை கவர தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை பூனம் பஜ்வா, அவர்களின் காதலியை போல, குட் நைட் மெசேஜ்களையும், குட் மார்னிங் பதிவுகளையும் பதிவிட்டு டார்ச்சர் கொடுத்து வருகிறார். முன்னழகு முக்கியம் அமைச்சரே என்பது போல, அந்த இடத்தை அடிக்கடி காட்டி லைக்குகளை குவித்து வருவதில் பூனம் கில்லாடி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X