தோழியுடன்.. நீச்சல் குளத்தில் கட்டிப் புரளும் பூனம் பஜ்வா.. வைரலாகும் வீடியோ.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்

சென்னை: பிகினி உடையில், நீச்சல் குளத்தில் தோழியுடன் கட்டிப் பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லாததால், ஏகப்பட்ட நடிகைகள், சமூக வலைதளங்களே கதி என இருந்து வருகின்றனர்.

சில நடிகைகள், இந்த லாக்டவுனை பயன்படுத்திக் கொண்டு, கூடுதலாக கொஞ்சம் ரசிகர்களையும் சம்பாதித்து வருகின்றனர்.

EIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான "இஐஏ வரைவு".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்? முழு பின்னணி!

கவர்ச்சி காட்டி

கவர்ச்சி காட்டி

மார்க்கெட் காலியான நிலையில், சில நடிகைகள் கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மனங்களை கவரவும், சமூக வலைதளங்களில் டிரெண்டானால், புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கிலும், தாராளமாக கவர்ச்சியை காட்டியபடி போட்டோஷூட், வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு வருகின்றனர். நடிகை பூனம் பஜ்வாவும் சமீப காலமாக அந்த ஏரியாவில் தன்னை வலிமைப்படுத்தி வருகிறார்.

உள்ளாடையுடன் தாராளமாக

உள்ளாடையுடன் தாராளமாக

மறுபடியும் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் கேள்வி பதில் செக்‌ஷன் உள்ளிட்டவற்றையும் வைத்து நினைத்தபடி ஏகப்பட்ட ரசிகர்களை இந்த லாக்டவுனில் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். அதிலும், உள்ளாடையுடன் தாராளமாக அவர் பதிவிடும் இதுபோன்ற போட்டோக்கள், தென்னிந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை அவர் பின்னால் திரட்டி வர உதவுகின்றன.

தோழியுடன் நெருக்கமாக

இந்நிலையில், தற்போது தனது தோழி ஒருவருடன் நீச்சல் குளத்தில் மிகவும் நெருக்கமாக பிகினி உடையில் கட்டிப் பிடித்து விளையாடும் ஸ்லோ மோ வீடியோவை நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பூனம் பஜ்வாவை ஏகத்துக்கும் வர்ணித்தும், ஆபாசமாகவும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!
பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் போட்டியாளர்

மேலும், நடிகை பூனம் பஜ்வா, விரைவில் தொடங்கவுள்ள தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் வைரலாக பரவி வருகிறது. இது வதந்தியா? அல்லது உண்மையா? என்பது தெரியவில்லை. பூனம் பஜ்வா இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X