»   »  மோடி யோகா பார்த்திருப்பீங்க, பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா பார்த்திருக்கிங்களா?

மோடி யோகா பார்த்திருப்பீங்க, பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா பார்த்திருக்கிங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே சர்வதேச யோகா தினத்தை அவர் ஸ்டைலில் கொண்டாடியுள்ளார்.

நானும் மாடல் தான், நானும் நடிகை தான் என்று அவ்வப்போது கூறி வருபவர் பூனம் பாண்டே. தன்னுடைய அரை, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இது போதாது என்று பூனம் பாண்டே ஆப்பையும் அறிமுகம் செய்து வைத்தார்.

யோகா

யோகா

சும்மாவே பப்ளிசிட்டி தேட வாய்ப்பு தேடும் பூனமுக்கு சர்வதேச யோகா தினம் சரியான வாய்ப்பாக அமைந்தது. விடுவாரா குட்டியாக ஒரு உடை அணிந்து யோகா செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

வழக்கமாக பூனம் பாண்டேவின் புகைப்படங்களில் இருக்கும் கவர்ச்சி யோகா புகைப்படத்தில் இல்லை, அட போங்கப்பா என்று அவரின் ரசிகர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

யோகா

யோகா

தினமும் யோகா செய்து தான் பூனம் பாண்டே ஆரோக்கியமாக உள்ளாராம். டயட்டோடு சேர்த்து யோகா தான் பூனம் பாண்டேவுக்கு பெரிதும் கைகொடுக்கிறதாம்.

பூனம்

பூனம்

யோகா தினம் யாருக்கு உதவியதோ இல்லையோ பூனம் பாண்டேவுக்கு நன்றாகவே உதவியுள்ளது. அவர் குட்மார்னிங் சொல்லவே பலே புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Model cum actress Poonam Pandey has celebrated International Yoga Day in her style and released hot pictures of her on social media.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil