»   »  மீண்டும் ஆடையை துறந்த பூனம் பாண்டே: வைரலான போட்டோ

மீண்டும் ஆடையை துறந்த பூனம் பாண்டே: வைரலான போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படுகவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பூனம் பாண்டே.

நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவுக்கு மார்க்கெட் இல்லை. இருப்பினும் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது பெயரில் அப்ளிகேஷன் ஒன்றையும் துவங்கியுள்ளார்.

அப்ளிகேஷன்

அப்ளிகேஷன்

பூனம் பாண்டே ஆப் துவங்கிய வேகத்தில் அதில் பல ஆபாச புகைப்படங்கள் இருப்பதாகக் கூறி கூகுள் அதை முடக்கியது. ஆனால் அவரோ தனது இணையதளம் மூலம் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

[Read This: 'ஆப்' வெளியிட்ட பூனம் பாண்டே: கசமுசாவா இருக்கிறது என்று முடக்கிய கூகுள்]

புகைப்படம்

பூனம் பாண்டே தனது அப்ளிகேஷனில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படுத்தபடி வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களை விவரிக்க முடியாது, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

ரசிகர்கள்

பூனம் பாண்டேவின் ஆப்பை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆசம் ஆப். நான் உங்களின் அப்ளிகேஷனை ப்ரொமோட் செய்கிறேன். குட் வொர்க் என்றுள்ளார்.

ஆசம்

பூனம் பாண்டே தனது அப்ளிகேஷனில் போட்டுள்ள அடடே புகைப்படங்களை தொகுத்துப் போட்டு ஒரு ரசிகர் பாராட்டியுள்ளார். ஷப்ப்பா...

English summary
Model cum actress Poonam Pandey has released pictures of hers in her app.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil