"அந்த" இடத்தில் வைத்து செல்போன் பரிசளித்த பூனம் பாண்டே.. திக்குமுக்காடிப் போன ரசிகர்!
Recommended Video
மும்பை: நடிகை பூனம் பாண்டே தனது ரசிகர் ஒருவருக்கு போனை பரிசாக அளித்துள்ளார்.
நடிகை பூனம் பாண்டே படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அண்மையில் சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்டு திணறடித்தார்.
வீட்டின் பால்கனியில் அரை நிர்வாணமாக நின்று திக்குமுக்காட வைத்தார். தனது ஆபாச வீடியோக்களுக்கு என்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வருகிறார்.

அழைப்பு
தனது அரைகுறை ஆபாச வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது போட்டு, முழு வீடியோவையும் பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைப்பு விடுப்பார் பூனம் பாண்டே.

உற்சாகப்படுத்தும் பூனம்
அதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவ்வப்போது தனது வெப்சைட்டில் புது மாதிரியான செக்ஸி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் பூனம் பாண்டே.

ரகம் ரகமாக
கண்களே வெட்கப்பட்டு மூடிக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய கவர்ச்சி வீடியோக்களை போட்டு காசும் பார்த்து வருகிறார். படு கிளாமர் டான்ஸ், சுய இன்பம், குளியல் வீடியோ என ரகம் ரகமாக பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களுக்கு போன்
பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற பெயரில் தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது வெப்ஸைட் ரசிகர்களை ஊக்கப்படுத்த எண்ணிய பூனம் பாண்டே இரண்டு வெறித்தனமான ரசிகர்களுக்கு சாம்சங் மற்றும் ஆப்பிள் ஐ போனை பரிசாக வழங்கியுள்ளார்.

மேலாடையின்றி
இது தொடர்பான அறிவிப்பை விநோதமாக அறிவித்திருந்தார் பூனம். அதாவது மேலாடை இன்றி அரைநிர்வாணமாக நின்ற பூனம் இரண்டு போன்களையும் மார்பில் வைத்து மறைத்தப்படி விளம்பரப்படுத்தினார்.
View this post on Instagramiphone 11 is officially gone! Congrats Ramnath Kumar from Vishakapatnam.
A post shared by Poonam Pandey (@ipoonampandey) on
இன்ஸ்டா பக்கத்தில்..
பின்னர் தனது பெட் டைம் ஸ்டோரிஸ் வின்னரை அறிவித்த பூனம் பாண்டே 24 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி செலிபிரேஷனில் அவருக்கு அந்த ஸ்பெஷல் போனை வழங்கினார். அது தொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பூனம் பாண்டே.


Click it and Unblock the Notifications











