முழுசா ஆபாச பட நடிகையாக மாறிய பிரபல ஹீரோயின்.. தயவு செஞ்சு அவரு இன்ஸ்டா பக்கம் போயிடாதீங்க!
முழுசா ஆபாச பட நடிகையாக மாறிய பிரபல ஹீரோயின்.. தயவு செஞ்சு அவரு இன்ஸ்டா பக்கம் போயிடாதீங்க!
மும்பை: பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Recommended Video
பாலிவுட் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டஃப் கொடுக்கும் அளவுக்கு, தனது ஹாட் போட்டோக்களால் இணையத்தை சூடேற்றி வரும் நடிகை பூனம் பாண்டே, 2013ம் ஆண்டு வெளியான நாஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த பூனம் பாண்டே, சமீப காலமாக ஆபாச நடிகை போல, முழு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

மொத்த டிரெஸ்ஸையும் கழட்டி
பூனம் பாண்டே தனது காதலருடன் இணைந்து டாப்லெஸ் ஆக தனது மார்பழகு மொத்தத்தையும் காட்டி அண்மையில் பதிவிட்ட செல்ஃபி புகைப்படம், இணைய தளத்தையே சூடேற்றி உள்ளது. மேலும், அவரது இன்ஸ்டா பக்கத்தில் மொத்த டிரெஸ்ஸையும் கழட்டி தனது மர்ம பாகங்களை காண்பித்து பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

பாலிவுட் நடிகை
மாடல் அழகியான பூனம் பாண்டே கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் அமித் சக்ஷேனா இயக்கத்தில் வெளியான நாஷா படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து, லவ் இஸ் பாய்ஸன், ட்ரிப் டு பங்கார், உவா, மாலினி அண்ட் கோ, ஆ கயா ஹீரோ மற்றும் கடந்த 2018ம் ஆண்டு வெளியான தி ஜர்னி ஆஃப் கர்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆபாச பட நடிகை
பாலிவுட்டில் சன்னி லியோனுக்கு போட்டியாக இருந்து வந்த பூனம் பண்டே, கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இருக்கும் தனது 3 மில்லியன் ரசிகர்களை குஷிப்படுத்த நிர்வாண வீடியோக்களை பதிவிட்டு முழுசா ஆபாச பட நடிகையாகவே மாறியுள்ளார்.

சர்ச்சைக்கு சொந்தக்காரி
2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கோப்பையை வென்றால், கிரிக்கெட் மைதானத்திலேயே ஆடைகளை அகற்றி நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என பூனம் பாண்டே கூறியது சர்ச்சையை கிளப்பியது. பிசிசிஐ அனுமதி கொடுக்காததால், இந்தியாவின் வெற்றியை கொண்டாட தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் முதன்முறையாக பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

ஷில்பா ஷெட்டி கணவருடன்
நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே, கடந்த மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது வீடியோக்களை கான் ட்ராக்ட் முடிந்த பிறகும், அனுமதியின்றி ராஜ்குந்த்ரா பயன்படுத்தியதாக புகார் செய்து மறுபடியும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











