கையை அந்த இடத்தில் வைத்து.. இளைஞர்களை சூடேற்றும் பூனம் பாண்டே.. வைரலாகும் வீடியோ!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நாஷா, லவ் இஸ் பாய்ஸன், மாலினி அண்ட் கோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே.
2018ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தனி வெப்சைட்
நடிகை சன்னி லியோன், ரியா சென் போல இவரும் தனது ஆபாச படங்களை தனி வெப்சைட் மூலம் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். இவரது வெப்சைட்டில் ஆபாச படங்கள் வெளியாகும் அறிவிப்புகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது ரசிகர்களை அலர்ட் செய்து வருகிறார் பூனம் பாண்டே.

நிர்வாண வீடியோக்கள்
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ஏகப்பட்ட நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களை திணறடித்து வருகிறார் இந்த சர்ச்சை நாயகி பூனம் பாண்டே. உடலில் ஒட்டுத் துணி இல்லாமலும், பொம்மை உள்ளிட்டவற்றை வைத்து முக்கிய பாகங்களை மறைத்தபடியும் இவர் வெளியிடும் வீடியோக்கள் வேற லெவலில் அனலை கிளப்பின.

காதலருடன் நிச்சயம்
கடந்த ஜூலை 23ம் தேதி, தனது காதலர் சாம் பாம்பே உடன் நிச்சயதார்த்த மோதிரங்களை மாற்றிக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, நடிகை பூனம் பாண்டே, தனக்கு நிச்சயம் ஆனதை ரசிகர்களுக்கு அறிவித்தார். மேலும், சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார்.

சின்ன பிரேக்
கடைசியாக ஆகஸ்ட் 25ம் தேதி ஒரே ஒரு அரை நிர்வாண வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்த நடிகை பூனம் பாண்டே, அதன் பிறகு, சமூக வலைதளம் பக்கம் தலை வைத்தே பார்க்க வில்லை. திருமண வேலைகளில் பிசியாகி விட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் போட ஆரம்பித்தனர்.

அந்த இடத்தில் கை வைத்து
இந்நிலையில், தற்போது மீண்டும் இன்ஸ்டா பக்கம் வந்த பூனம் பாண்டே, தனது மார்பு பகுதியில் கை வைத்து உரசியபடி இளைஞர்களை சூடாக்கும் படு மோசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தனது ஆடைக்குள் யார் செல்ல விரும்புகிறீர்கள் என கேட்டும் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

குவியுது கமெண்ட்ஸ்
கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பின்னர், நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளம் வந்துள்ள நிலையில், அவரது ஆர்மியினர் ஆஜராகி, நான் வரேன்.. நான் வரேன் என போட்டி போட்டு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், பேரழகி என்றும், செம செக்ஸி என்றும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











