Poonam Pandey: அந்த புலியையாவது சும்மா விடும்மா.. தடவி விளையாடிய பூனம் பாண்டே.. திட்டும் ஃபேன்ஸ்!
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையும் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பி வரும் பூனம் பாண்டே புலியை பூனைக்குட்டி போல நினைத்து விளையாடும் செம த்ரில்லிங்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கணவர் சாம் பாம்பே உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்துக் கொண்ட பூனம் பாண்டே தற்போது தனியாக வசித்து வருகிறார்.

கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் உச்சகட்ட ஹாட்னஸை காட்டிய பூனம் பாண்டே இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பிகினி அணிந்தும் நிர்வாணமாகவும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
பிகினி பேபி: மினி பிகினி உடைகளை அணிந்து கொண்டு பார்ட்டிகளுக்கு செல்வதும் வெளிநாடுகளில் திரிவதுமாக தனது சம்மர் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார் பூனம் பாண்டே.

நீச்சல் குளத்தில் உள்ள ஹோட்டலில் கவர்ச்சிகரமாக பிகினி உடையை அணிந்து கொண்டு முட்டிப் போட்டு போஸ் கொடுத்த பூனம் பாண்டே பிகினி பேபி என தனது போட்டோவுக்கு அவரே கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
ஆடை அணியாமல்: சன்னி லியோன் போலவே அடல்ட் ஒன்லி படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை பூனம் பாண்டே ஆடை அணியாமல் படுக்கையில் முழு நிர்வாணமாகவே போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை டபுள் மடங்காக மாற்றி வருகிறார்.

பிகினி உடை அணிந்தும் மேலாடை அணியாமல் கைகளால் தனது முன்னழகை மறைத்தபடியும் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
புலியுடன் அப்படியொரு விளையாட்டு: துணிச்சல் மிக்க செம போல்டான பெண்ணான பூனம் பாண்டே தற்போது புலி ஒன்றை பூனைக்குட்டியை கொஞ்சுவது போல கொஞ்சி விளையாடும் வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை அல்லு விட வைத்திருக்கிறார்.

புலியை தனது கைகளால் அழகாக பூனம் பாண்டே தடவிக் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் அதையாவது சும்மா விடுமா என ட்ரோல் செய்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
குவியும் கமெண்ட்ஸ்: செம தில்லு தான்மா உனக்கு என்றும் அந்த மிருகத்தை இப்படி டார்ச்சர் பண்ணலாமா என்றும் ஷெர்னி என்றும் ஃபயர் எமோஜிக்களை போட்டு பூனம் பாண்டே புலியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











