ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'!

Recommended Video

poonam pandey released 'bedtime stories' promo

மும்பை: கவர்ச்சிக் கடல் பூனம் பாண்டே வெளியிட்டிருக்கும் வீடியோ அவரது ரசிகளை உசுப்பேற்றியுள்ளது.

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைக்கு பெயர் போனவர். எந்த விவகாரமாக இருந்தாலும் தனது ஸ்டைலில் கவர்ச்சியை கலக்கி கூறுவதே இவரது வாடிக்கை.

பெரும்பாலும் அரை நிர்வாண வீடியோக்களையும், அறைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

கிரங்கடிக்கும் பூனம்

கிரங்கடிக்கும் பூனம்

அவ்வப்போது அதே பணியை செய்து கிரங்கடித்து வருகிறார். தனது கிக் வீடியோக்களுக்கு எனவே தனி வெப்சைட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார் பூனம் பாண்டே.

சுய இன்பம்

சுய இன்பம்

அண்மையில் சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தார் பூனம். மேலும் கவர்ச்சி உடையில் டேபிள் மீது அமர்ந்தும் படுத்தும் உசுப்பேற்றினார்.

மேலாடையாக பிரா

மேலாடையாக பிரா

இந்நிலையில் பெட் டைம் ஸ்டோரிஸ் விரைவில் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குட்டையான ஜீன்ஸ் டிராயரை அணிந்துள்ள பூனம், மேலாடையாக பிராவை மட்டும் அணிந்திருக்கிறார்.

செக்ஸியான பெண்

செக்ஸியான பெண்

முன்னழகை முழுவதும் காட்டியுள்ள பூனமின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் நீங்கள் தான் புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X